CHIYAAN VIKRAM SURPRISE VISIT

நடிகர் விக்ரம் தற்போது அடுத்தடுத்த பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். 'ஸ்கெட்ச்', 'துருவ நட்சத்திரம்', 'சாமி 2' போன்ற படங்கள் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வர இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அவருடைய நல்ல நண்பராக நீண்டகாலம் தொடர்பில் இருப்பவர் நடிகர் விவேக். விக்ரம் திடீரென்று விவேக்கின் வீட்டிற்குச் சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்தத் தகவலை நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதோடு விக்ரமுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்

Comments

Popular posts from this blog

Varma, the remake of Arjun Reddy